Flight Ticket Rate | தலையே சுத்தும் டிக்கெட் விலை - இவ்ளோவா?.. அதிர்ச்சியில் பயணிகள்

Update: 2025-12-06 08:24 GMT

சென்னை = 2வது நாளாக பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்/இண்டிகோ விமான சேவை பாதிப்பு எதிரொலி - 2வது நாளாக சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பல மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் கட்டணம்/சென்னையில் இருந்து கோவைக்கு வழக்கமாக ரூ.5,400 கட்டணமாக இருக்கும் நிலையில், தற்போது ரூ. 57,700 கட்டணம் நிர்ணயம்/பெங்களூரு செல்வதற்கு ரூ.6,000 ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் ரூ.18,200 ஆக உயர்வு/திருச்சிக்கு ரூ.4,600 ஆக இருந்த விமான டிக்கெட் கட்டணம் ரூ. 26,700 ஆக அதிகரிப்பு/விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி

Tags:    

மேலும் செய்திகள்