Gaganyaan | ISRO | முழுவீச்சில் ககன்யான் திட்டம்.. இஸ்ரோ தலைவர் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்
ககன்யான் திட்டம் முழு வீச்சில் நடந்து வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்...
முதல் ஆளில்லா விண்கலத்தை செலுத்தும் தேதி குறித்து அவர் எமது செய்தியாளர் பாரதிராஜாவுடன் நடத்திய கலந்துரையாடலை தற்போது பார்க்கலாம்..