Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18.05.2025) | 11 AM Headlines | ThanthiTV

Update: 2025-05-18 05:57 GMT
  • ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து EOS-09 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்.....
  • பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் EOS-09 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தோல்வி....
  • தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றில் கார் பாய்ந்து விபத்து.........
  • தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து 5 பேர் பலியான சம்பவம்....
  • தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, 5 பேரை பலி வாங்கிய கிணற்றில் 20 சவரன் நகைகளை மீட்கும் பணி தீவிரம்....
  • சென்னை தரமணி டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் விழுந்ததால் அதிர்ச்சி.....
  • சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே, சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை சரிசெய்யும் பணி தீவிரம்.......
  • ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் சாலையோர கிணற்றில் கார் பாய்ந்து 3 பேர் பலி.....
  • பொள்ளாச்சி அருகே வால்பாறை மலைப்பாதை சாலையில், அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து....
  • பொள்ளாச்சி கிணத்துக்கடவு அருகே, தனியார் நிறுவனத்தில் இரும்பு கேட் விழுந்து 2 பேர் பலியான சம்பவத்தில் 2 பேர் மீது வழக்கு....
Tags:    

மேலும் செய்திகள்