Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.08.2025) | 6AM Headlines | ThanthiTV
- போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்..
- உக்ரைனின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயார் என டிரம்ப் உறுதி
- ஜெலன்ஸ்கி விரும்பினால், போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என கூறிய டிரம்பிடம், ரஷ்யாதான் தாக்குதலை நிறுத்த வேண்டும் என ஜெலன்ஸ்கி பதில்
- போரை முடிவுக்கு கொண்டு வர புதின் மற்றும் ஜெல்ன்ஸ்கியுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் என டிரம்ப் அறிவிப்பு..
- போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்..