Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.04.2025)| 6 PM Headlines|

Update: 2025-04-10 13:00 GMT
  • தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், இன்று சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.....
  • திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம்...
  • பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, ராமதாஸ் அதிரடி உத்தரவு...
  • அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக தொடர்வார் என ராமதாஸ் அறிவிப்பு...
  • கோவை அருகே பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வு எழுத வைத்த விவகாரம்...
  • நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜகவைப் போல் புறக்கணித்து, எஜமான விசுவாசத்தை காட்டிய அதிமுக...
  • விஜய் தலைமையில் நாளை தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
  • மும்பை குண்டு வெடிப்பு சம்பவ வழக்கு ஆவணங்கள், டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தன...

Tags:    

மேலும் செய்திகள்