Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (04.07.2025) | 4 PM Headlines | ThanthiTV
பாஜக உடன் கூட்டணி கிடையாது என த.வெ.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...
கூட்டணி என்றால் தவெக தலைமையில் மட்டுமே, திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை என விஜய் உறுதி...
திருப்புவனத்தில் போலீசார் விசாரணையின்போது அஜித்குமார் உயிரிழந்த விவகாரம்...
நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் 3வது நாளாக விசாரணை...
வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரம்...
ரிதன்யாவின் மாமியாரை கைது செய்து போலீசார் நடவடிக்கை...
சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருளை கொறடா பதவியில் இருந்து நீக்க கோரி பா.ம.கவினர் மனு...
சட்டப்பேரவை செயலகத்தில் பா.ம.க எம்.எல்.ஏக்கள் சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஸ்வரன் ஆகியோர் மனு அளித்தனர்...
துணைவேந்தர் நியமன அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கிய சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை...
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க யுஜிசிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைவு...
ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை...
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறும் இங்கிலாந்து...
100 ரன்களுக்குள்ளேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்...
.