Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.06.2025) | 6 PM Headlines | ThanthiTV
- ஈரோடு மலையம்பாளையம் அருகே சாலை விபத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மின் கம்பத்தில் மோதி உயிரிழப்பு...
- சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே 6 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு...
- சென்னை அடுத்த பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினர்...
- அன்புமணி செயல் தலைவராக இருக்க ஒப்புக் கொண்டால் பிரச்சினை முடிந்து விடும்...
- இறுதி மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமகவின் தலைவர் என ராமதாஸ் திட்டவட்டம்...
- தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம்...
- கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் மசோதா...
- அசாம் மாநிலத்தின் தூப்ரி பகுதியில், அனுமன் கோவிலின் மீது மாட்டு இறைச்சி வீசப்பட்ட விவகாரம்...
- கணவரின் பிறந்த நாளைக் கொண்டாட லண்டன் புறப்பட்ட ஹர்ப்ரீத் கவுர் ஹோரா விமான விபத்தில் பலியான சோகம்...
- விமான விபத்தில் உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை...
- நான்கு மருத்துவ மாணவர்கள் மற்றும் ஒரு மருத்துவரின் மனைவி இறந்து விட்டதாக குஜராத் ஐஎம்ஏ தலைவர் மெஹுல் ஷா அதிர்ச்சி தகவல்...
- விபத்தில் உயிரிழந்தவர்களின் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அகமதாபாத்தில் குவிந்து வரும் உறவினர்கள்...