இன்றைய தலைப்பு செய்திகள் (03-08-2025) Thanthi TV

Update: 2025-08-03 06:26 GMT

கருணாநிதி நினைவிடம் நோக்கி வருகிற 7-ம் தேதி அமைதிப் பேரணி.... கருணாநிதி நினைவு நாளையொட்டி தொண்டர்களுக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம்....

நடிகர் மதன் பாப் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் திரைப்பிரபலங்கள்..... நடிகர் நாசர், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, உள்ளிட்டோர் அஞ்சலி....

நடிகர் மதன் பாப் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் திரைப்பிரபலங்கள்.....நடிகர் நாசர், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, உள்ளிட்டோர் அஞ்சலி....

மறைந்த நடிகர் மதன் பாபின் சிரிப்பு தனக்கு கேட்டுக்கொண்டே இருப்பதாக நடிகர் நாசர் உருக்கம்....,நல்ல உழைப்பாளியை இழந்துவிட்டதாகவும் வேதனை....

மறைந்த நடிகர் மதன் பாப்-ன் உடல் இன்று மாலை தகனம்... பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ள மதன் பாப் உடல்...


பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு ஓபிஎஸ் 6 முறை தொடர்பு கொண்டதாக கூறியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மறுப்பு.... ஓபிஎஸ் ஒரு முடிவை எடுத்து விட்டு, தற்போது காரணத்திற்காக இவ்வாறு கூறுகிறார் என்றும் விமர்சனம்....

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு நல்ல நேரம் பிறந்துள்ளது.... விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து....

நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் இன்று பிரமாண்ட விருந்து.... அதிமுக பாஜக கூட்டணியில் இணக்கம் ஏற்படுத்தும் விதமாக ஏற்பாடு....

தமிழகத்தின் காவிரி கரையோரப் பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் ஆடிப்பெருக்கு விழா.... பொதுமக்கள், புதுமண தம்பதியினர் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு....

ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி சென்னையில் காலையிலேயே திறக்கப்பட்ட நகைக்கடைகள்.... நல்ல நாள் என்பதால் நகைகள் வாங்க மக்கள் ஆர்வம்....

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கில் போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் அப்ரூவராக மாற உள்ளதாக தகவல்.... அஜித்குமாரை யார்? யார்? தாக்கினர் என பகீர் வாக்குமூலம்....

Tags:    

மேலும் செய்திகள்