சிறுவர்களை பிடித்து `மொட்டை’ அடித்த விவகாரம் - இன்ஸ்பெக்டர் மீது Arun IPS அதிரடி நடவடிக்கை
“புள்ளிங்கோ“ ஹேர் ஸ்டைல் வைத்திருந்த 4 சிறுவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்ட விவகாரம். சென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு ஆய்வாளர் பெஞ்சாம் மொட்டை அடிக்க வைத்ததாக குற்றச்சாட்டு. வடக்கு மண்டல இணை ஆணையர், கூடுதல் ஆணையர், புளியந்தோப்பு துணை ஆணையர் விசாரணை. பெஞ்சாமை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு