Thanjavur | இதுதான் ரியல் `பாகுபலி’ - Goosebumps கொடுக்கும் தஞ்சை பெரிய கோயில் ட்ரோன் வீடியோ

Update: 2025-11-01 18:56 GMT

Thanjavur | இதுதான் ரியல் `பாகுபலி’ - Goosebumps கொடுக்கும் தஞ்சை பெரிய கோயில் ட்ரோன் வீடியோ

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 40வது சதய விழாவை ஒட்டி நந்தி மண்டப மேடையில் ஆயிரத்து 40 கலைஞர்கள் பரதநாட்டியமாடி நாட்டியாஞ்சலி செலுத்தினர். அதன் டிரோன் காட்சிகளை தற்போது காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்