Ooty | Fast Food Worm | பாத்தாலே குமட்டுது..உணவில் குடும்பத்தோடு நெளிந்த புழுக்கள்..அதிர்ச்சி வீடியோ
உதகையில் உள்ள ஃபாஸ்ட் ஃபுட் கடையில் வாங்கிய சோயாவில் புழுக்கள் நெளிந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளுக்காக வாங்கிய சோயாவில் புழுக்கள் இருந்ததை கண்ட குடும்பம் அதை கடைக்காரரிடம் காண்பித்து முறையிட்டதோடு, போலீசில் புகார் அளித்தனர். இதனால், கடை எதிரே கூட்டம் கூடியது. போலீசார் உடனடியாக அந்த கடையை மூட உத்தரவிட்டனர்.