இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வில் தேர்ச்சி பெற்று 12 ஆண்டுகளாக பணி வழங்கப்படாமல் காத்திருக்கும் ஆசிரியர்கள், தங்கள் மன வேதனையை வெளிப்படுத்தினர். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என கண்ணீர்மல்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.