ஒற்றை விரலால் `சாலை’யை பிளந்து காட்டிய மக்கள் - வைரலாக பரவும் கொடைக்கானல் ரோடு..

Update: 2025-07-06 11:54 GMT

ஒற்றை விரலால் `சாலை’யை பிளந்து காட்டிய மக்கள் - வைரலாக பரவும் கொடைக்கானல் ரோடு..

கொடைக்கானலில் முக்கிய நகர் பகுதியில் போடப்பட்ட புதிய தார் சாலை, 48 மணி நேரத்தில் மணலை போல பெயர்ந்து வரும் அவலம்... 

Tags:    

மேலும் செய்திகள்