தமிழக விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைப்பு
பி.ஆர்.பாண்டியன் மேல் முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் சிறையில் இருந்து வெளிவர உள்ளனர்
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது