திருச்சி, ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்கள் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

x

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சேர்ந்த சாமிநாதன் செண்பகவல்லி மகள் பவானி திருமணமான ஆறு மாதத்தில் விவாகரத்து ஆன பிறகு பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இரண்டாவது மகள் ஜீவாவிற்கு பார்வை குறைபாடு உள்ளது. பார்வை குறைபாடு, விவாகரத்து ஆன மகள் மற்றும் இரண்டு பெண்களும் மனவளர்ச்சி குன்றியவர்கள் என கூறப்படுகிறது. சாமிநாதனுக்கு வயது மூப்பு காரணமாக தனக்குப் பிறகு பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வது என்ற மன உளைச்சலின் காரணமாக யாத்திரிகள் விவாசி தங்கியவர்கள் உணவில் விஷ மருந்து கலந்து நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்ட உள்ளனர். மேலும் அவர்கள் எழுதிய தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதமும் போலீசார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். இறந்தவர்கள் நான்கு நாட்கள் ஆகி இருக்கலாம் என போலீசார் தகவல்.


Next Story

மேலும் செய்திகள்