Gas Cylinder Blast | A gas cylinder exploded in the house; the couple trapped in the damaged house sustained serious injuries.

Update: 2025-12-19 08:28 GMT

வீட்டில் வெடித்த கேஸ் சிலிண்டர்.. சிதறிய வீட்டில் சிக்கிய தம்பதி படுகாயம்..

வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து கணவன்-மனைவி உட்பட 4 பேர் காயம்.. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சிலிண்டர் வெடித்து 4 பேர் காயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்