Chennai | தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை.. முதியவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..
சென்னை இப்ராஹிம் ஷாகிப் மெயின் ரோடு, மாடி பூங்கா அருகே வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.