"அணில் ஏன் Uncleனு கத்துது.." விஜயை சீண்டி... புது சவால் விட்ட சீமான்

Update: 2025-08-27 11:42 GMT

தமிழக வெற்றிக்கழக தலைவரான விஜய்யை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் அணில் என விமர்சித்துள்ளார்.

“அணில் JUNGLE JUNGLE என்று தான் கத்த வேண்டும். ஏன் UNGLE UNGLE என கத்துகிறது என விஜய்யை விமர்சித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்