``ஏன் கடை போடுறீங்க ?''கை கலப்பில் ஈடுபட்ட பெண்கள்

Update: 2025-04-28 08:59 GMT

ராசிபுரம் உழவர் சந்தை வெளிப்புறத்தில் கடை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 2 பெண்களிடையே கடும் வாக்குவாதத்தால் கைகலப்பு ஏற்பட்டது. நாமக்கல் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உழவர் சந்தையில் வெளிப்புறத்தில் பெண் ஒருவர் கடையை வைத்ததாக கூறப்படுகிறது.இதனை அறிந்து உழவர் சந்தையில் இருந்த பெண் ஒருவர் ஏன் கடை போடுகிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்