"ஏன் குடிச்சுட்டு வரீங்க?"..கேள்வி கேட்ட செவிலியருக்கு கத்தி..!அதிர்ச்சியில் உறைந்த மருத்துவமனை
"ஏன் குடிச்சுட்டு வரீங்க?"..கேள்வி கேட்டசெவிலியருக்கு கத்தி..!அதிர்ச்சியில் உறைந்த மருத்துவமனைகிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதியோர்
மருத்துவமனையில் செவிலியரை கத்தியால் தாக்க முயற்சி
செவிலியரை கத்தியால் தாக்க முயன்ற நபரை கைது செய்து போலீசார் விசாரணை
தற்காலிக வார்டுபாய் ஆக பணிபுரிந்து வரும் ஜான்சன் என்ற இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை
மதுபோதையில் மருத்துவமனைக்கு வர கூடாது என கண்டித்ததால் ஆத்திரம்
செவிலியரை ஆபாசமாக திட்டி கத்தியால் தாக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு