சென்னையில் மின்சார பேருந்து சேவை துவங்குவது எப்போது? - வெளியான முக்கிய தகவல்

Update: 2025-05-27 05:30 GMT

சென்னையில் மின்சார பேருந்து சேவை துவங்குவது எப்போது?/பேருந்துகளின் இயக்க செலவுகளை குறைக்க மின்சார பேருந்துகள் இயக்கப்படும்/டீசல் பேருந்தால் ஏற்படும் செலவுகளை குறைக்க மின்சார பேருந்துகள் அறிமுகம் /ஜூன் 2வது வாரத்தில் இருந்து சென்னையில் வலம் வரவுள்ள மின்சார பேருந்துகள்/போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் 240 கிமீ வரை பயணம் செய்ய முடியும் /ரூ.3533 - 5500 வரை எரிபொருள் செலவை மிச்சம் செய்ய முடியும்/முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகளை இயக்க ஒப்பந்தப்புள்ளி

Tags:    

மேலும் செய்திகள்