coimbatore இது என்ன பீஸ்? சாப்பிட கையில் எடுத்தவருக்கு ஷாக் - கோவை ஹோட்டலில் அதிர்ச்சி

Update: 2025-05-27 17:33 GMT

இது என்ன பீஸ்? சாப்பிட கையில் எடுத்தவருக்கு ஷாக் - கோவை ஹோட்டலில் அதிர்ச்சி

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உணவகத்தில் பரிமாறப்பட்ட குருமாவில் பல்லி இறந்து கிடந்ததால் அதிர்ச்சி...

வாடிக்கையாளர்கள் உணவக நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...

Tags:    

மேலும் செய்திகள்