திடீரென கொட்டிய கனமழை.. குளுகுளுவென மாறிய விழுப்புரம்

Update: 2025-04-03 02:54 GMT

Rainfall | TN Rain | Viluppuram | திடீரென கொட்டிய கனமழை.. குளுகுளுவென மாறிய விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்... 

Tags:    

மேலும் செய்திகள்