சென்னையில் விஜய் ஆர்ப்பாட்டம் - 2000 போலீசார் பாதுகாப்பு
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம்
தவெக ஆர்ப்பாட்டம் - 5 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் உட்பட 5 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் பாதுகாப்பு
சென்னை முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு,
அக்கரை செக்போஸ்ட் பகுதியில் வாகனங்கள் வருகையை கணக்கிடும் போலீசார்