பனையூர் நோக்கி விரையும் விஜய் - தவெகவில் இன்று இணையும் `VVIP'

Update: 2025-06-09 02:54 GMT

தவெகவில் இன்று இணைகிறார் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ்

ஐஆர்எஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.. கட்சியினுடைய தலைவர் விஜய் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மேல் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்