குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த விவகாரம் | சிறுவன் உள்பட 2 பேர் கைது

Update: 2025-05-24 08:51 GMT

குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த 2 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வீரக்கல்லில், கோவில் திருவிழாவின் போது குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த விவகாரம்/2 பேரை கைது செய்த போலீசார், மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்/உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 5 மணிநேரம் செம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்/பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு/இதே ஊரைச் சேர்ந்த ஹரி மற்றும் விஷ்ணு ஆகியோரை தீவிரமாக தேடி வரும் போலீசார்/குளிக்கும் அறையில் குளித்துக் கொண்டிருந்த பெண்களை ஜன்னல் வழியே 4 இளைஞர்கள் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது

Tags:    

மேலும் செய்திகள்