MI ரசிகர்களை கொண்டாட வைத்த ஒரு "நோ பால்" SRH-க்கு ஆதரவாக இறங்கிய வருண்..என்ன நடந்தது கிரவுண்டில்?
மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் நடந்த போட்டியில், 3வது நடுவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் கிளாஸனின் கிளவ், பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக் ஆடுவதற்கு முன்பாகவே ஸ்டம்புக்கு முன்பு வந்ததால் நோ-பால் என அறிவித்தார்.