Hosur Heavy Rain | ``அடங்காத அடைமழை சாலையை நிரப்பிய வெள்ளநீர்..’’ ஓசூர் கனமழை காட்சிகள்
ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை வெளுத்து வாங்குகிறது... வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும மழைநீரால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்...