Rotavator | ரோட்டாவேட்டர் இயந்திரத்தில் சிக்கி துடிதுடித்து தனியார் கல்லூரி உரிமையாளர் பலி

Update: 2025-12-22 02:11 GMT

ரோட்டாவேட்டர் இயந்திரத்தில் சிக்கிய தனியார் கல்லூரி உரிமையாளர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கலை அறிவியல் கல்லூரி உரிமையாளரான தனராஜசேகர் என்பவர் விவசாய தோட்டத்தில் ரோட்டாவேட்டர் (Rotavator) இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ரோட்டாவேட்டரில் குப்பைகளை அகற்ற முயன்றபோது இயந்திரத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்