TVK Vijay | Gayathri |"மாஸா இருந்தா மட்டும் போதுமா..? 5 நிமிஷம் பேசிகிட்டு.. "-அட்டாக் செய்த காயத்ரி
போஸ் கொடுத்தும், மாஸை நம்பியும் விஜய் அரசியல் செய்வதாக அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்தார்.