கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய நரிமேடு கிராமத்தில் புதிய கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் பழனிவேல் வழங்க கேட்கலாம்...