புதருக்குள் உல்லாசம்; NH ஓரம் சடலம்- காத்திருந்த ஷாக் - போலீஸ்-க்கு சவால் விடும் கேஸ்
ஒரு மாசத்துக்கு முன்னாடி சமயம்புரம் கோவில் பக்கத்துல 40 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்குல போலீசார் குற்றவாளிய கைது பண்ணி இருக்காங்க... யாசகம் கேட்ட பெண்ணை நாசம் செய்து கொன்ற சரித்திர பதிவேடு குற்றவாளியின் பின்னணி என்ன?