TRB Exam Date | TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
TRB Exam Date | TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு
"2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும்" - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
“நாளை முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை www.trb.tn என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்“
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு