தமிழ் புத்தாண்டில் புனித தீர்த்தம்- தேனி சுருளிக்கு படையெடுத்த மக்கள்

Update: 2025-04-14 13:23 GMT

தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு தேனி மாவட்டம் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இங்குள்ள பூதநாரயணன் கோயில், வேலப்பர் கோயில், கன்னிமார் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. சுருளி அருவியில் புனித நீராடிய பக்தர்கள் அங்கிருந்து தீர்த்தம் எடுத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்