#BREAKING || நாளை போர் ஒத்திகை - தமிழகத்தில் குறிக்கப்பட்ட 4 இடங்கள்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்?

Update: 2025-05-06 06:02 GMT

போர்க்கால ஒத்திகை - உள்துறை செயலாளர் ஆலோசனை/போர்க்கால ஒத்திகை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை/ஆலோசனை கூட்டத்தில், உள்துறை செயலாளர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்பு/டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்/தமிழகத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடம், மணலி பெட்ரோலிய நிறுவனம் ஆகிய இடங்களில் ஒத்திகை

Tags:    

மேலும் செய்திகள்