Tiruvarur | Rain | House Collapse | கனமழை - இடிந்து விழுந்த வீடு - 5 பேர் உயிர் தப்பினர்

Update: 2025-11-18 11:36 GMT
  • திருவாரூர் அருகே, கனமழை காரணமாக ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் முதியவரின் கால் முறிந்தது. இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
  • பெருந்தரக்குடி மாரியம்மன் கோவில் தெருவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கால் முறிவு ஏற்பட்ட முருகேசன் என்ற முதியவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்