கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி அண்ணாமலையார் மலையின் மீது சுமார் 40000 கிலோ எடையுள்ள பெரிய பாறை உண்டு சரிந்ததில் ஏற்பட்ட மண் சரி வீழ்ச்சிக்கு ஏழு பேர் பலியானார்கள்.
மேலும் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டனர்.
தற்போது 40000 கிலோ எடை உள்ள அச்சுறுத்தலாக உள்ள பாறையை திருச்சியை சேர்ந்த தனியார் பாறை வெடி வைத்து அகற்றும் குழுவினர் பாறையை துணை போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த பணிகளில் சுமார் பத்துக்கு மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பணிகள் மூன்று நாட்கள் நடைபெறும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்