நெல்லை ஐடி ஊழியர் கொலை.. சுர்ஜித் மீது பாய்ந்த குண்டாஸ்

Update: 2025-07-30 06:17 GMT

நெல்லை ஐடி ஊழியர் கொலை - கைதானவர் மீது குண்டாஸ்/நெல்லையில் காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கு /கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டாஸ் /சுர்ஜித் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை/நெல்லை காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதி அதிரடி நடவடிக்கை

Tags:    

மேலும் செய்திகள்