Tindivanam | ஆம்னி பேருந்து மீது மோதி நசுங்கிய மினிவேன்.. மாட்டிக்கொண்டு அலறி துடித்த டிரைவர்

Update: 2025-10-12 05:13 GMT

திண்டிவனம் அருகே முன்னால் சென்ற ஆம்னி பேருந்து மீது, பின்னால் வந்த மினிவேன் மோதிய விபத்தால் போக்குவரத்து பாதித்தது... மினிவேனிற்குள் சிக்கி உயிருக்கு போராடிய ஓட்டுநரை அவ்வழியாக சென்றவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்