திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த உத்தரவை, நடைமுறைப்படுத்தாத கோயில் நிர்வாகம் மீது நடவடிக்கை கோரிய மனு /அரசு தரப்பு வழக்கறிஞர் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக நடந்திருக்கலாம் - நீதிபதி கருத்து/தீபம் ஏற்ற அனுமதி அளித்த உத்தரவால் தமிழக அரசு பாதிக்கப்படவில்லை, ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது - நீதிபதி/கோயில் நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய ராம ரவிக்குமார் என்பவரது மனு/மனு மீது மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் விசாரணை/உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், வழக்கை ஒத்திவைக்க வேண்டும் - தமிழக அரசு தரப்பு