Weight Loss Death | உடல் எடை குறைப்புக்காக மாணவி உயிரிழந்த சம்பவம்..மூத்த மருத்துவர் கொடுத்த அறிவுரை

Update: 2026-01-21 02:58 GMT

மதுரையில், யூடியூப்பை பார்த்து உடல் பருமனை குறைக்க முயன்ற கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், உடல் பருமனாக இருப்பவர்கள் முறையான உடற்பயிற்சி, உணவு பழக்கம் இருந்தால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம் என்று மதுரையை சேர்ந்த மருத்துவர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்