Thiruparankundram | TVK | திருப்பரங்குன்றம் விவகாரம் - முதல்முறை மவுனம் கலைத்து நிலைப்பாட்டை அறிவித்த தவெக

Update: 2025-12-12 03:22 GMT

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில், த.வெ.க.வின் நிலைப்பாட்டை அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். பாரம்பரியமான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதே தவெகவின் நிலைப்பாடு என்று அவர் கூறுயுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்