திருச்செந்தூர் குடமுழுக்கு - பிரமாண்டமாய் நடக்கும் 5ம் நாள் யாக சாலை பூஜை.. கடலென திரளும் பக்தர்கள்

Update: 2025-07-05 05:28 GMT

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா வரும் 7ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 5ம் நாளாக யாக சாலை பூஜைகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன... கூடுதல் விவரங்களை செய்தியாளர் பவானியிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்