கிளாம்பாக்கத்துல பஸ்க்கு வெய்ட் பண்ண தேவையே இல்ல.. பயணிகள் இத பண்ணா போதும்.. அறிவிப்பு

Update: 2025-06-08 04:14 GMT

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், கடந்த நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி வரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து மக்கள் பயணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்