பரமக்குடியில் SPEAKER விழுந்து 6 வயது சிறுமி பலி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஸ்பீக்கர் விழுந்து 6 வயது சிறுமி பலி/கோரைக்குளத்தில் நடைபெற்ற கோயில் விழாவுக்காக கட்டப்பட்ட ஸ்பீக்கர்/திருவிழா முடிந்த நிலையில் மைக் செட் உரிமையாளர் வீட்டின் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்கள்/ஸ்பீக்கர் கட்டி வைக்கப்பட்டிருந்த கயிற்றை விளையாட்டாக அவிழ்த்த சிறுவர்கள்/ஸ்பீக்கர் சரிந்து விழுந்ததில் 6 வயது சிறுமி சுகவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்