திண்டிவனத்தை பரபரக்க வைத்த விவகாரம் - திடீரென போராட்டத்தில் குதித்த அதிமுக

Update: 2025-09-03 09:55 GMT

திண்டிவனத்தை பரபரக்க வைத்த விவகாரம் - திடீரென போராட்டத்தில் குதித்த அதிமுக

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் பணிபுரியும் பட்டியலின ஊழியரை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த விவகாரத்தை கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்..

Tags:    

மேலும் செய்திகள்