திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் நடத்திய புதுமனை புகுவிழாவில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் கே.பாரதிதாசன் நடத்திய புதுமனை புகுவிழாவில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். இதேபோல, இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.