Thanjavur | TN Rains | மூழ்கிய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் - விவசாயிகள் கண்ணீர் பேட்டி

Update: 2025-11-24 14:59 GMT

தஞ்சையில் கனமழை காரணமாக விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின.

விளைநிலங்களில் இடுப்பு அளவிற்கு மழைநீர் தேங்கி, கடல் போல் காட்சியளிக்கிறது. நடவு செய்து 25 நாட்களே ஆன பயிர்கள் வீணானதால் அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்