Thanjavur | Rain | 1 லட்சம் மூட்டைகள்.. குவியல் குவியலாக தேங்கிய நெல்மணிகள் - தவிக்கும் விவசாயிகள்
தஞ்சையில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ள நிலையில, ஈரப்பதம் பார்க்காமல் கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்...