மாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு - 1 லட்சம் பேர் கண்டுகளிப்பு

x

மாமல்லபுரம் நாட்டிய விழா நிறைவு - 1 லட்சம் பேர் கண்டுகளிப்பு

சென்னையை அடுத்த சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் மத்திய, மாநில சுற்றுலாத்துறை சார்பில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நாட்டிய விழா நிறைவு பெற்றது

கடந்த டிசம்பர் 21-ல் தொடங்கி திங்கட்கிழமை வரை நடைபெற்ற இந்த விழாவில் நடன நிகழ்ச்சிகளும், கிராமிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இதனை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட சுமார் 1 லட்சம் பேர் கண்டுகளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்